மால்கள் மற்றும் மார்கெட்டுகளில் இருந்து கொரோனா தொற்று பரவல்… அதிகரிக்குமா கட்டுப்பாடுகள் ?
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 1484 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது சென்னையில் மட்டும் 632 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா பரவல்…