Author: Sundar

தமிழ்நாட்டில் இன்று 1094 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 239 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1094 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 239, செங்கல்பட்டில் 94, திருவள்ளூரில் 33 மற்றும் காஞ்சிபுரத்தில் 27 பேருக்கு கொரோனா…

சென்னையில் மூன்று நாள் உணவு துறை கண்காட்சியை துவக்கி வைத்தார் அமைச்சர் ஆர். சக்கரபாணி…

“புட்-ப்ரோ” எனும் உணவு பதப்படுத்தும்துறை சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சென்னையில் இன்று துவங்கியது. சி.ஐ.ஐ. நடத்தும் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில்…

ஐ.நா. சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக ருச்சிரா காம்போஜ் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக செயல்பட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். திருமூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவிக்கு தற்போது பூடானுக்கான இந்திய…

நைந்துபோன அண்டாவும் – ஆமைக்கறி இட்லியும்

ரபேல் இட்லி நெட்டிசன் ராஜ்குமார் மாதவன் பதிவு இந்திரா விலாஸ் வீட்டை சேர்ந்தவங்க அவங்க வீட்டுக்கு தேவையுன்னு இட்லி வாங்க முடிபண்ணுனாங்க. அவங்களுக்கு மொத்தம் 126 இட்லி…

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது…

கனமழை காரணமாக தமிழகத்தில் நீர் மின்சார உற்பத்தி அதிகரிப்பு…

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி…

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக தேர்வாகியிருக்கும் யு.யு.லலித் யார் ?

இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி ரமணா இந்த மாதம் 26 ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு அடுத்த படியாக தலைமை நீதிபதி பொறுப்பை…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூன்றாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் இருமுறை பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட பைடனுக்கு ஜூலை 21…

கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது….

முத்தையா இயக்கத்தில் சூர்யா தயாரித்திருக்கும் திரைப்படம் விருமன். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஆகஸ்ட் 12…

“ராகுல் நாட்டின் பிரதமராவார்” ராகுல் காந்திக்கு தீட்சை வழங்கி கர்நாடக மடாதிபதி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா…