Author: Sundar

“15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.க.வை ஆதரிக்கிறார், ஒவைசி” – பிரபல கவிஞர் குற்றச்சாட்டு..

லக்னோ : பீகார் தேர்தலில் ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.…

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன..

பாட்னா : 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தபோது இவர்கள், தங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய “அபிடவிட்டை”…

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே “மாஸ்டர ரிலீஸ் ஆக வேண்டும்” கதாநாயகி மாளவிகா விருப்பம்

விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை…

பீகாரில் 10 அமைச்சர்கள் தோற்று போனார்கள்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் அவரது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 29 பேர், அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் 5…

“அடுத்து மே.வங்காள மாநில தேர்தல் களத்துக்கு போகிறேன்” முஸ்லிம் கட்சி தலைவர் அறிவிப்பு.

ஐதராபாத் : ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.ஐ.எம்,ஐ.எம். என்ற கட்சி, பீகார் மாநில தேர்தலில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் பெருமளவில்…

பீகாரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..

பாட்னா : பீகார் மாநிலத்தில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள ஹில்சா தொகுதியில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் சக்தி சிங், கடைசி ரவுண்டுக்கு முந்தைய ரவுண்ட்…

சிராக் பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் லாலுவின் இரு மகன்களும் தோற்று இருப்பார்கள்…

பாட்னா : பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு…

ஜோ பைடன் வெற்றி பெற்றது ‘செல்லாது’… டிரம்ப் நீதிமன்றத்தை நாடியதால் நிர்வாக பணிகள் ‘மந்தம்’..

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருவம் நிலையில்,…

தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு நல்ல மழை பெய்யும்…

சென்னை : தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 12 முதல் 19 வரை கன மழை பெய்வதற்கான சாதியக் கூறுகள் உள்ளது. இதனால் இந்த…

“பண மதிப்பிழப்பை கொண்டாடுவது, பிணங்களை புதைத்த கல்லறையில் ‘கேக்’ வெட்டி குதூகலிப்பது போன்றது” – சிவசேனா பாய்ச்சல்

மும்பை : கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர், மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் ஒழிக்கப்பட்டன. இதன் நான்காம் ஆண்டு நிறைவை…