Author: Sundar

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம்… ராணுவ வீரரும் அவரது நண்பரும் கைது…

ராணுவ வீரரின் முதுகில் PFI என்று எழுதப்பட்டது நாடகம் என அம்பலம் ஆனதை அடுத்து ராணுவ வீரரும் அவரது நண்பரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம்…

#SK23 படப்பிடிப்பு துவங்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது : சிவகார்த்திகேயன்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். முருகதாஸை நேற்று…

#நன்றி_மீண்டும்வராதீர்கள் : மோடியே வந்தாலும் அண்ணா மலையையே மாற்றினாலும் கூட்டணி இல்லை… பாஜக-வுக்கு டாட்டா காட்டிய அதிமுக…

பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை…

பாஜக உடனான கூட்டணி முறிந்தது… அதிமுக திட்டவட்ட அறிவிப்பு…

பாஜக உடனான கூட்டணி முறிந்ததாக இன்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து…

உடுப்பி: துபாயில் இருந்து திரும்பிய மகன், வாடிக்கையாளரைப் போல் அம்மாவிடம் மீன் வாங்கி சேட்டை செய்த நெகிழ்ச்சி வீடியோ

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார்.…

ரூபர்ட் முர்டோக் : ஃபாக்ஸ் & நியூஸ் கார்ப் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க செய்தி மற்றும் ஊடகத் துறை தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் தனது ஃபாக்ஸ் & நியூஸ் கார்ப் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவியை ராஜினாமா…

லியோ இந்தி போஸ்டர்… சஞ்சய் தத்-துடன் நடிகர் விஜய் மோதல்…

லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் சங்கிலித்தொடர் பட வரிசையின் (LCU) அடுத்த படமான லியோ அக்டோபர் 19 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய், சஞ்சய் தத்…

இந்தியா – கனடா ராஜ்ஜிய உறவில் சிக்கல்… அனைத்து விசா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு…

இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ள நிலையில் கனடா விசா நடைமுறையில் சிக்கல் எழுந்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது. இதனையடுத்து விசா நடைமுறையை தற்காலிகமாக…

2024 டி20 உலகக் கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.…

ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்… 2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்…

மகளிர் மசோதா குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி “ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த…