Author: Sundar

பூஜ்யம் ஆனது நீட் : நீட் தேர்வில் ‘0’ வாங்கினாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர அனுமதி…

மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை…

டிடிஎப் வாசன் கைது… ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு… வீடியோ

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையகம் பரிந்துரை செய்துள்ள நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் செல்லும் சகவாகன ஓட்டிகளையும் மக்களையும்…

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை

டிடிஎப் வாசன் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தும்…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு இடையே மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6:30 மணிக்கு…

மணிப்பூர் : விடுமுறையில் வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறைக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். விடுமுறையில் வீட்டிற்கு வந்த சிப்பாய் செர்டோ தாங்தாங் கோம் தனது 10 வயது…

‘மேன் ஆப் தி மேட்ச்’ பரிசுத் தொகையை கிரவுண்ட்ஸ்மென்-களுக்கு வழங்கிய சிராஜ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ‘மேன் ஆப் தி மேட்ச்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது சிராஜ் தனது பரிசுத் தொகையை கிரவுண்ட்ஸ்மென்-களுக்கு வழங்கிய சம்பவம்…