Author: Sundar

காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர்… தெலுங்கானா காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி அறிவிப்பு…

ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தெலுங்கானா மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை…

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை… துளியாக இருந்தாலும் விஷம் விஷம் தான்… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க உய்ரநீதிமன்ற மதுரை கிளை நேற்றிரவு அனுமதி அளித்த நிலையில் இன்று நடைபெற்ற மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் அதற்கு தடை…

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ஐசிசி விதிகள் மாறினாலும் ஆச்சரியமில்லை… ஐசிசி ஒரு பல்பிடுங்கப்பட்ட அமைப்பு : அர்ஜுனா ரணதுங்கா

ஐசிசி ஒரு பல்பிடுங்கப்பட்ட தொழில்முறை இல்லாத அமைப்பாக மாறியுள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். “சரத்பவாரும் டால்மியாவும் கிரிக்கெட் விளையாட்டில் டில்…

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வுக்கு வரும் தேர்வர்களின் விவரங்கள் நேர்காணல் குழுவுக்கு வழங்கப்படமாட்டாது…

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத் தேர்வுகளுக்கு வரும் தேர்வர்களின் விவரங்கள் நேர்காணல் குழுவுக்கு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்வர்களின் பெயர்,…

தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 முதல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்…

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தைப் பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் அக்டோபர் 24 முதல் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி…

டயானா அணிந்த ‘கருப்பு ஆடு’ ஸ்வெட்டர் ரூ. 9 கோடிக்கு ஏலம் போனது…

இங்கிலாந்து அரசர் சார்லஸின் முதல் மனைவி டயானா 1997ம் ஆண்டு சர்ச்சைக்குரிய கார் சேசிங் விபத்தில் தனது 36 வயதில் அகால மரணம் அடைந்தார். வரலாற்றில் மறக்க…

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட கலைப் பொருட்களை ‘ராம கதை’ அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு…

2024 ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் 2020ம் ஆண்டு…

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விரைவில் விமோசனம்… வரன்முறை நடவடிக்கையில் புதிய மாற்றங்களை கொண்டுவர அரசு யோசனை

விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதான நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையில் புதிய மாற்றங்களை…

தெலுங்கானா : தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் இடம்வழங்காத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு உதவிக்கரம் நீட்டிய விவசாயிகள்

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி செப். 17 ம் தேதி துவங்க உள்ளது. ‘விஜய பேரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில்…

‘மனிதர் அல்லாத’ வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது…

1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரக உயிரினங்களின் சடலங்களை மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் காட்சிப்படுத்தினார். மெக்ஸிகோ அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட இந்த…