Author: Sundar

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் : நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் முறையீடு

அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அனுமதி வழங்கவேண்டும் என்று இந்திய வருவாய் புலனாய்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதை அடுத்து…

விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வது குறித்து முதல்வரிடம் கோரிக்கை : அமைச்சர் எ.வ. வேலு தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் புதிதாக ஒரு சிப்கோட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஜூலை 2 ம் தேதி முதல் தொடர்…

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது இந்தியா… செமி பைனலில் இருந்து பைனலுக்கு இட்டுச் சென்ற ஷமி…

நியூஸிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஷமி 9.5 ஓவரில் 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.…

விராட் கோலி சாதனை… முத்தங்களை பறக்க விட்ட கோலி – அனுஷ்கா ஜோடி… வாழ்த்திய சச்சின்…

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 50வது சதத்தை அடித்து ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2023…

ஜிகர்தண்டா XX வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புதுமையான படம் – கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

ராகவா லாரன்ஸ், எஸ். ஜெ. சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ஜிகர்தண்டா XX. திரையரங்குகளில் அதிரடி காட்டி வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே…

உலகெங்கும் இனிப்பு சாம்ராஜ்யத்தை நிறுவிய பிகானெர்வாலா தலைவர் கேதார்நாத் அகர்வால் காலமானார்

புகழ்பெற்ற இனிப்பு தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான பிகானெர்வாலா நிறுவனர் லாலா கேதர்நாத் அகர்வால் திங்களன்று காலமானார், அவருக்கு வயது 86. 1905 ம் ஆண்டு ராஜஸ்தான்…

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் 10000 கோடி ரூபாய் பேரம் பேசியதாக புதிய வீடியோ வெளியானது…

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ஒப்பந்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பெற்றதாக…

தீபாவளிக்கு பாயசம் போட நினைத்த வாடிக்கையாளருக்கு சேமியா பாக்கெட்டில் காத்திருந்த அதிர்ச்சி…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தீபாவளிக்கு பாயசம் வைக்க வாங்கிய சேமியா பாக்கெட்டில் செத்துப்போன தவளை இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். தேவகோட்டை பண்ணாரி அம்மன் நகரைச் சேர்ந்த…

இலங்கைக்கு தென் கிழக்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 6.2 ஆக பதிவு…

இலங்கைக்கு 800 கி. மீ. தென் கிழக்கே இந்துமகா சமுத்திரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 12:30 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்…

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி-க்கு ஐசிசி-யின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஐசிசி-யின் புகழ்பெற்றவர்கள் (Hall of Fame) பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 1976 – 1983 வரை…