Author: ரேவ்ஸ்ரீ

கேரளாவில் அரசு பேருந்து- கார் மீது மோதி பயங்கர விபத்து

பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர்…

முதல்வரின் புகைப்பட கண்காட்சி.. புகழ்ந்த ரஜினி

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் “எங்கள் முதல்வர் – எங்கள்…

எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்தவர் கைது

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியுடன்…

ஜனநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது – கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஜனநாயகத்தை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது என்றகாங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., அரசு…

6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தர தடை

சென்னை: அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளயிட்டுள்ளது. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு…

குடியரசுதலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். ராஷ்டிரபதி பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்…

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில இளைஞர்…

இன்று தமிழ்நாடு வருகிறார் ஜே.பி.நட்டா

கிருஷ்ணகிரி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகிறார். தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா, கிருஷ்ணகிரியில்…

இன்று ஹால் டிக்கெட் வெளியீடு- சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: தொலை நிலை கல்வி படிப்புகளின் பருவத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தோ்வுக்…

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிசுடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானிஸ், நான்குநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.…