சென்னை:
பாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளயிட்டுள்ளது.

தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மோனோகுரோட்டோபாஸ் , அசிபெட் உள்ளிட்ட 6 பூச்சி கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.