காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு
புதுடெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய கட்சித் தலைவருக்கான தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் வரும் 16ம்…