காற்று மாசுபாட்டைச் சமாளிக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: காற்று மாசுபாட்டைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாகக் காற்று மாசு…