சேலம்:  
2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது.
இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி 2017-ம் ஆண்டு சேலம் கன்னங்குறிச்சி பேரூரில் திமுக கழகம் சார்பில் புதுயேரி தூர்வாரப்பட்டது. இந்த ஏறி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.