Author: ரேவ்ஸ்ரீ

பாலமேடு ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் பிரபாகர்

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகர் முதலிடத்தில் உள்ளார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை…

தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதியில்லை – அமைச்சர் அனில் விஜ்

ஹரியானா: தடுப்பூசி போடாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தற்போதைய…

குறிப்பிட்ட நாளில் இறைச்சி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள் – பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுரை

சென்னை: இறைச்சி சாப்பிடும் நாளை மாற்றியமைக்க தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஞாயிறில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. அன்று இறைச்சி கடைகள்…

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி…

தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…

ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்” -ராணுவத் தலைமை தளபதி நரவானே

புதுடெல்லி: ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று -ராணுவத் தலைமை தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராணுவத்தில் பைலட்டுகளாக பெண்கள் நியமனம்…

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை 

திருவண்ணாமலை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைக்…

சபரிமலையில் காட்சியளித்த மகர ஜோதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர ஜோதி தரிசனம் இன்று நடந்தது. பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் தை முதல் நாள் மகர விளக்கு பூஜை திருவிழா…

20 வயதில் 24 காளைகளை அடக்கி சாதனை படைத்த கார்த்திக்

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும்…

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்: போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர்…