- Advertisement -spot_img

AUTHOR NAME

ரேவ்ஸ்ரீ

5365 POSTS
0 COMMENTS

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் என்னை தூங்கவிடவில்லை – மு.க.ஸ்டாலின்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நிகழ்ந்த அநீதி மனதை உலுக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த இருவருக்கு ஏற்பட்ட அநீதி, தன்னைத் தூங்கவிடவில்லை என்றும்...

சென்னையில் கொரோனாவுக்கு  சித்த மருத்துவ சிகிச்சை…

சென்னை:  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கொரொனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை...

பதஞ்சலியின்  கொரோனா மருந்துக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு உத்தரவு

 ராஜஸ்தான்: ராஜஸ்தான் அரசு கொரொனாவிற்காக பதஞ்சலி கண்டுபிடித்த கொரோனில்  மருந்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலியின் யோகா குரு பாபா ராம்தேவ் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனவைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் குரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை...

மகாராஷ்ட்ரா, தெலுங்கானா மற்றும் குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு

புதுடெல்லி:  சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மகாராஷ்டிரா குஜராத் மற்றும் தெலுங்கானாவில் , கொரோனா வைரஸ்  தாக்கத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது வரை 1,42,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால்...

கேரளா உள்பட 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன நிலையில் மழைபொழிவு தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தது....

தமிழகத்தில் இன்று 4 மணிநேரம் மருந்துக்கடைகள் மூடல்

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை,...

ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மேலும் 3,000 பக்தர்களுக்கு அனுமதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நாளொன்றுக்கு மேலும் 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நாளொன்றுக்கு 9 ஆயிரத்து 750 பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரம் எண்ணிக்கையில்...

கொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடியுங்கள்-  எடியூரப்பா

பெங்களுரூ:  கொரோனா  விதிமுறைகள் அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் பெங்களூருவுக்கு இன்னொரு லாக்டவுன் தேவைப்படாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில்...

சசிகலா விடுதலையா? கர்நாடக சிறைத்துறை விளக்கம்

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விடுதலை...

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.   இந்தியன் ரயில்வே வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து...

Latest news

- Advertisement -spot_img