Author: ரேவ்ஸ்ரீ

“தென் இந்தியாவின் சீரடி” நாகசாயி மந்திர், கோவை

கோவை மாநகரின் அடையாளமாகவும் எம்மதமும் சம்மதம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது நாகசாயி கோயில். தென் இந்தியாவின் சீரடி என பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. தென் இந்தியாவின் முதல்…

கோல்டன் குளோப் விருதை வென்றது RRR படத்தின் பாடல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: RRR படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இசையமைப்பாளர் கீராவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடல். சிறந்த பாடல்…

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத திமுக எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளார். ஆளுநர் உரையில் தமிழ்நாடு என்ற சொல்லை உச்சரிக்காமல்…

இலங்கைக்கு எதிரான போட்டியில்– இந்திய அணி அபார வெற்றி

கவுகாத்தி: இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநால் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3…

உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

ஜனவரி 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 235-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் என்பார்கள். இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமராகவும், மகாலட்சுமி சீதையாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும் இப்படி ஒவ்வொரும் ஒரு…

பெரியார் பல்கலை முறைகேடு விசாரணைக்குழு அமைப்பு

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க தமிழக உயர்கல்வித்துறை குழு அமைக்கிறது. சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், யுஜிசி விதிகளுக்கு மாறாக, பேராசிரியர்கள் நியமனம்,…

வெறுப்புணர்வுக்கு எதிரானது இந்திய ஒற்றுமைப் பயணம்

புது டெல்லி: இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பயம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அரியானாவில் ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள அவர் கூறியதாவது, பாரதத்தை…