Author: Savitha Savitha

இணையத்தில் பரவும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள்: தடுக்க சிறப்புக் குழு அமைத்த சிபிஐ

டெல்லி: இணைய தளத்தில் குழந்தைகள் ஆபாசப்பட அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், சிறப்புக் குழு ஒன்றை சிபிஐ அமைத்துள்ளது. ஜெர்மனியில், இந்திய குழந்தைகள் 7 பேர் ஆபாசப்படங்களில் ஈடுபட்டுள்ளதை…

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: கோலியின் உற்சாகம்! இரட்டை சதம் அடித்து ‘மயக்கிய’ மயங்க் அகர்வால்

இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி தற்போது…

தீஸ் ஹசாரி வன்முறை: காவலர்கள் இருவருக்கு பாதுகாப்பு தர டெல்லி ஹைகோர்ட் உத்தரவு

டெல்லி: தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாக தாக்குதல் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 காவலர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் உள்ள…

ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாக போராட்டம் எதிரொலி: மாணவர்கள் மீது துணைவேந்தர் போலீசார் புகார்

டெல்லி: காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையில்மாணவர்கள் ஈடுபவதாக டெல்லி ஜவகர்ஹால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார். பிரபலமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டணம் உயர்வைக்…

டெல்லியை தொடர்ந்து குருகிராமையும் விடாத காற்று மாசு! அபாய கட்டத்தை எட்டியதால் பொதுமக்கள் கடும் அவதி

டெல்லி: காற்று மாசால், டெல்லி நகரம் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குருகிராம் நகரம் மிக அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. தலைநகர் டெல்லியில் முன் எப்போதும்…

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையில் திடீர் திருப்பம்! பேராசிரியர்களின் துன்புறுத்தலே காரணம் என புதிய தகவல்

சென்னை: பேராசிரியர்கள் 3 பேரின் துன்புறுத்தலே தமது தற்கொலைக்கு காரணம் என்று ஐஐடி மாணவியின் செல்போன் ஆதாரம் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தை…

தலைமை நீதிபதி அலுவலகமும் இனி ஆர்டிஐ சட்டத்துக்குள் இடம்பெறும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச்…

கர்நாடகா அரசியலில் பரபரப்பு திருப்பம்! தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் நாளை பாஜகவில் இணைகின்றனர்

பெங்களூரு: தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்து இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் 17…

சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது! மகா. நிலை குறித்து மவுனம் கலைத்த அமித் ஷா

டெல்லி: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா விதித்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கதல்ல என்று பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியிருக்கிறார். மகாராஷ்டிராவில் யாரும் ஆட்சியமைக்க முடியாததால், தற்போது…

வரலாறு காணாத மழை, வெள்ளத்தில் சிக்கிய வெனிஸ் நகரம் ! அவசர கால நிலை அறிவிப்பு

வெனிஸ்: இத்தாலி நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால், வெனிஸ் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.…