Author: mullai ravi

சீன ஆக்கிரமிப்பை மறைத்துப் பொய் சொல்லும் மோடி  : ராகுல் காந்தி

லடாக் சீனா இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் சொல்வதாக ராகுல் காந்தி கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவரும்,…

திருவண்ணாமலை கோவிலில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக…

பதவி விலகித் தேர்தலில் போட்டியிட ஆளுநர் தயாரா? : உதயநிதி கேள்வி

சென்னை தமிழக ஆளுநர் தமது பதவியிலிருந்து விலகித் தேர்தலில் போட்டியிடத் தயாரா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு…

திமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓயாது : முதல்வர் பேச்சு

சென்னை தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று சென்னை மாநகராட்சி…

இன்றுடன் மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் நிறைவு

சென்னை இன்றுடன் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நிறைவடைகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்…

இன்று ராஜீவ்காந்தி பிறந்த நாள்

டில்லி இன்று நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 79ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்த நாள் விழா…

தேர்தலை தள்ளி வைக்க பாகிஸ்தான் உயர்மட்டக் குழு ஒப்புதல்

இஸ்லாமாபாத் தேர்தலை தள்ளி வைக்க பாகிஸ்தான் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்றம் அதன் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே கலைக்கப்பட்டது. பாகிஸ்தான்…

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை ஆகின்றது. தினசரி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

3 நாட்களுக்கு ஒரு வழிப் பாதையாக இயங்க உள்ள காந்தி மண்டப் பாலம்

சென்னை கிண்டி காந்தி மண்டப பாலம் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு வழிப் பாதையாக இயங்க உள்ளது. நேற்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஒரு செய்திக்…

நிலவில் அடுத்த 4 நாட்களில் தரையிறங்கும் லேண்டர் : தீவிர முன்னேற்பாடு

சென்னை சந்திரயானின் லேண்டர் அடுத்த 4 நாட்களில் தரை இறங்குவதா தீவிர முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய…