சென்னை

ன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை ஆகின்றது.

தினசரி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அவ்வகையில் சென்னையில் தொடர்ந்து 456 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.  இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ .102.63க்கும் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.