தேர்தல் பிரச்சாரத்தில் உங்களைப் பற்றியே ஏன் பேசுகிறீர்கள் : மோடிக்கு ராகுல் வினா
தும்கூர், கர்நாடகா கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.…