Author: Ravi

வேதங்கள்தான். அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடம் : இஸ்ரோ தலைவர்

உஜ்ஜைனி வேதங்கள்தான் அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறி உள்ளார் இன்று நடந்த மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி…

ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்தது பாதகம் அல்ல : குடியரசுத் தலைவர் முர்மு

குந்த்தி, ஜார்க்கண்ட் ஒரு பெண்ணாக அல்லது பழங்குடி சமூகத்தில் பிறந்ததால் எவ்விதத்திலும் பாதகம் இல்லை என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இன்று ஜார்க்கண்ட் மாநிலம்…

கோவில் உண்டியலில் தவறுதலாகத் தங்க சங்கிலியைப் போட்ட கேரளப் பெண்ணுக்கு புது சங்கிலி

பழநி முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாகத் தங்கச் சங்கிலியைப் போட்ட கேரளப் பெண்ணுக்கு புதிய சங்கிலியை பழனி அறங்காவலர் தலைவர் வழங்கி உள்ளார். பழநியில் உள்ள தண்டாயுதபாணி…

உலகின் 4ஆம் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி மந்த நிலையைச் சந்திக்கிறது.

பெர்லின் உலகின் 4 ஆம் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி தற்போது மந்தநிலையைச் சந்தித்துள்ளது. இன்று ஜெர்மனியின் மத்திய புள்ளியியல் அலுவலக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின்…

தமிழகத்தில் அரசு நில குத்தகைகள் விவரம் இணையத்தில் வெளியிட உத்தரவு

சென்னை தமிழகத்தில் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்து இணையத்தில் விவரம் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1968 ஆம்…

ஆவின் நிறுவனத்துடன் எங்களுக்குப் போட்டி இல்லை : அமுல் நிறுவனம் விளக்கம்

சென்னை அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை ஆவினை விட அதிகம் என சொல்வது தவறு என அமுல் விளக்கம் அளித்துள்ளது. அமுல் நிறுவனம் தமிழகத்தில் ஆவின்…

விதி மிறலுக்காக ரூ.13 கோடி அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை

சென்னை விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ. 13 கோடி அபராதம் விதித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்க 10 இடங்களில் அழைப்பு…

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சென்னை சிவில் சர்வீசச் தேர்வில் வெற்றி பெற்றோருக்குத் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு…

இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆபத்தான முறையில் சாகசம் : பைக் பறிமுதல்

லக்னோ ஆபத்தான முறையில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இளைஞரின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி காவல்துறை சரகத்துக்குட்பட்ட யூ…

ஐபிஎல் 2023 : நேற்றைய 2வது குவாலிஃபையர் போட்டியில் மும்பை அணி வெற்றி

சென்னை நேற்றைய 2வது குவாலிஃபையர் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி தோற்கடித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2ஆம் குவாலிஃபையர் போட்டியில் லக்னோ அணியும்…