Author: Ravi

ஆவின் நிறுவனத்துடன் எங்களுக்குப் போட்டி இல்லை : அமுல் நிறுவனம் விளக்கம்

சென்னை அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை ஆவினை விட அதிகம் என சொல்வது தவறு என அமுல் விளக்கம் அளித்துள்ளது. அமுல் நிறுவனம் தமிழகத்தில் ஆவின்…

விதி மிறலுக்காக ரூ.13 கோடி அபராதம் விதித்த சென்னை போக்குவரத்து காவல்துறை

சென்னை விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ. 13 கோடி அபராதம் விதித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்க 10 இடங்களில் அழைப்பு…

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சென்னை சிவில் சர்வீசச் தேர்வில் வெற்றி பெற்றோருக்குத் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் இந்திய குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு…

இன்ஸ்டாகிராமில் பதிவிட ஆபத்தான முறையில் சாகசம் : பைக் பறிமுதல்

லக்னோ ஆபத்தான முறையில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் இளைஞரின் பைக்கை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கவுதம்பள்ளி காவல்துறை சரகத்துக்குட்பட்ட யூ…

ஐபிஎல் 2023 : நேற்றைய 2வது குவாலிஃபையர் போட்டியில் மும்பை அணி வெற்றி

சென்னை நேற்றைய 2வது குவாலிஃபையர் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி தோற்கடித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2ஆம் குவாலிஃபையர் போட்டியில் லக்னோ அணியும்…

மாநகர பேருந்துகளில் சுமைக்கட்டண விதிகள் மாற்றம்

சென்னை தமிழக அரசின் மாநகர பேருந்துகளில் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கான கட்டணம் குறித்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண…

குழந்தைகளுக்குப் பேருந்துகளில் 5 வயது வரை டிக்கட் எடுக்க வேண்டாம் : அரசு உத்தரவு

சென்னை பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கட் எடுக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம்…

சிங்கப்பூரில் முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிங்கப்பூர் நேற்று சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியது. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1…

ஆன்மீக யாத்திரை – சபரிமலை  –  இரண்டாம் பகுதி

ஆன்மீக யாத்திரை – சபரிமலை – இரண்டாம் பகுதி புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 48 நாட்கள் ‎கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் ‎கொள்ளவேண்டும்.…

ஒடிசாவில் அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன்படுத்த் தடை

புவனேஸ்வர் ஒடிசாவில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி ஒடிசா…