Author: mullai ravi

பேடிஎம் பணப் பரிவர்த்தனைக்கு ரிசர்வ் வங்கி தடை

டில்லி இந்திய ரிசர்வ் வங்கி பே டி எம் மூலம் புதிய பணப் பரிவத்தனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது. பேடிஎம் நிறுவனம் பணப்பரிவர்த்தனை செயலி சேவைகளை வழங்கி…

அரசுப் பள்ளிகளில் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆண்டு விழா : தமிழக அரசு உத்தரவு

சென்னை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த வேண்டும் எனத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை…

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு…

அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் உத்தரவ்

காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானதாகும். அங்குள்ள புகழ்…

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம்,  குடவாசல், தஞ்சாவூர் 

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம், குடவாசல், தஞ்சாவூர் சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில் “நால்வேதியூர்” என்று வழங்க தொடங்கி, “நாலூர்” என்று மருவி…

சுல்தான் இப்ராகிம் மலேசியாவின் புதிய மன்னராகப் பதவி ஏற்பு

கோலாலம்பூர் மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்றுள்ளார். மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்கு ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும்,…

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை சில வாரங்கள் இயக்க அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள…

ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்தது குறித்து காங்கிரஸ் விளக்கம்

டில்லி ராகுல் காந்தி சென்ற காரில் திடீரென பிரேக் போட்டதால் கண்ணாடி உடைந்ததாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் தலைவர்…

5 ஆம் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 ஆம் முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…