தாதாசாகேப் விருது அறிவிப்பு: பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்பட வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி…
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்தியஅரசு தாதாசாகேப் விருது அறிவித்து உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி உள்பட அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி…