தடியுடன் நாதக தொண்டர்கள்: சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற பெரியாரிஸ்டுகள் கைது!
சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற பெரியாரிஸ்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, வீட்டுக்குள்…