Author: A.T.S Pandian

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

பொங்கல் பண்டிகையையொட்டி 45,140 பேருந்துகள் இயக்கம்; 4,24 168 பயணிகள் பயணம்! அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 45,140 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதன்மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள், 4லட்சத்துக்கு 24ஆயிரத்து 168 பேர் என விரைவுப்…

கனிமவள கொள்ளையார்களால் கொலை செய்யப்பட்ட ஜெகபர் அலி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த கனிமவள கொள்ளையார்களால் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு…

பெங்களூருவில் தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: பாஜக மீது மாநில முதல்வர் சித்தராமையா சாடல்…

பெங்களூரு: பெங்களூருவில் தமிழக பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது என மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடி உள்ளார். பெங்களூருவில் பஸ்சுக்காக…

ஆளுநர்மீதான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்ரவரி 4ந்தேதி உத்தரவு! உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர்மீதான தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை பிப்ரவரி 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என தெரிவித்து…

அண்ணாநகர் சிறுமி பாலியல் விவகாரம்: வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு

சென்னை: அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி? என காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு…

கள ஆய்வுக்கு வரும் 27, 28ந்தேதி விழுப்புரம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மாவட்டம் தோறும் கள ஆய்வுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 27, 28ம் தேதி விழுப்புரத்துக்கு செல்கிறார். இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன்…

ஜனவரி 25-இல் ‘சிமேட்’ தோ்வு: இணையதளத்தில் வெளியானது ‘ஹால்டிக்கெட்’

சென்னை:மேலாண்மை படிப்புக்கான சிமே தேர்வு ஜனவரி 25ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அனுமதிச்சீட்டு (Hall ticket) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள மத்திய…

சட்ட விரோத தாதுமண் எடுத்த விவி மினரல்ஸ் உள்பட 6 நிறுவனங்கள் ரூ.3,528 கோடி செலுத்த வேண்டும்! நெல்லை ஆட்சியர் நோட்டீஸ்

நெல்லை: சட்டவிரோதமாக தாது மணல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்தபோது, அதை தடுக்க அரசு மற்றும் அதிகாரிகள், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளி விற்பனை…

ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன் – காளையார்கோவில் மக்களுக்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்! சிவகங்கையில் முதலமைச்சர்

சிவகங்கை: ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன் என்ற முதல்வர் ஸ்டாலின் காளையார் கோவில்மக்களுக்காக ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக…