கட்டண முறைகேடு சர்ச்சை: ஓலா, உபர் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்….
டெல்லி: கட்டண முறைகேடு சர்ச்சை தொடர்பாக பிரபல வாடகை கார், ஆட்டோ சேவை நிறுவனங்களான ஓலா, உபர் நிறுவனங்களுக்கு தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி…