Author: A.T.S Pandian

ஒரு வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

டில்லி: ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில்…

எஸ்சி.எஸ்டி. பிரச்சினை: எதிர்க்கட்சிகளுடன் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல், சோனியா ஆர்ப்பாட்டம்

டில்லி: மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி…

வைகோ நடை பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

தேனி: வைகோ நடைபயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று என தேனி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்டம் போராட்ட களமாக…

தமிழ்நாட்டை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். ஏமாற்றுகிறார்கள்: ஈ.வி.கே.எஸ். குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரிப் பிரச்னையில் தமிழர்களை…

ஆட்சியைக் கலைக்கவே ஸ்டாலின் போராட்டம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்த்து இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் சட்டம்…

மான்வேட்டை வழக்கில் தீர்ப்பு: சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பிரபல…

கைதாகி அடைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் புரசை வாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

கர்நாடகாவில் 12ந்தேதி முழு அடைப்பு: வாட்டாள் நாகராஜ்

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வரும் 12ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன. தமிழகத்தில் காவிரி மேலாண்மை…

முழு அடைப்பு: ஈரோடு, திருவாரூரில் திமுக தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி

திருவாரூர்: காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு இன்று தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.…

அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதால்,…