Author: A.T.S Pandian

அண்ணா பல்கலை துணைவேந்தராக கன்னடரா? ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான…

ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: காவிரி பிரச்சினையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த் முடிவு எடுக்க இன்று மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ண அறிவாலயத்தில்…

உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு யார் காரணம்? சைதை துரைசாமி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு திமுகவே காரணம் என்று சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள…

வார ராசிபலன் 6-04-18 முதல் 12-04-18 வரை – வேதா கோபாலன்

மேஷம் உங்களின் கவர்ச்சி அம்சம் இன்கிரீஸ் ஆகுமுங்கோ. படிப்பு பற்றிய செலவுக்கு கார்டைத் தேய்ப்பீங்க. லவ் பண்ணுவீங்க. வயிறு சம்பந்தமான உபாதைகளை ஜுஜூபியாக நினைக்காதேங்கோ. டாடிக்கு திடீர்…

மான்வேட்டை வழக்கில் ஜெயில்: ஜோத்பூர் சிறையில் சாமியார் ஆசாராம் பாபுவுடன் சல்மான்கான் அடைப்பு

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…

இன்று 53வது நாள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்ட 6 கிராம மக்கள்

தூத்துக்குடி: கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 53வது நாளை எட்டி உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட…

காவிரி பிரச்சினை: சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சினை: நடிகர் சசிகுமார் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் வெற்றிகரமாக…

அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடக பேராசிரியர் நியமனம்? அன்புமணி ராமதாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த பேராசியரை துணைவேந்தராக நியமிக்கும் முடிவை ஆளுநர் கைவிட வேண்டும் என்றும், துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களாக தமிழர்களை மட்டுமே நியமிக்க…

சிறையில் சல்மான்கானுக்கு எந்த சிறப்பு வசதியும் கிடையாது: ஜோத்பூர் சிறை டிஐஜி

ஜோத்பூர்: மான்வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.…

திரையுலக பிரச்சினை: முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு! விஷால்

சென்னை: டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திரையுலகம் சம்பந்தமாக தனி வாரியம் அமைக்கப்படும் என…