Author: A.T.S Pandian

பண மதிப்பிழப்பு: ‘ நரேந்திர மோடி’ சினிமா அடுத்த மாதம் வெளியாகிறது

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின், பண மதிப்பிழப்பு குறித்து தயாரிக்கப்பட்டுள்ள கன்னட மொழி திரைப்படம், அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர்…

சீர்காழி ஓசைநாயகி அம்மன் கோவிலில் விஜயகாந்த் வழிபாடு நடத்தியது ஏன்? புதிய தகவல்

மயிலாடுதுறை: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவோடு சீர்காழியில் உள்ள ஓசை நாயகி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அவரது குரல் வளம் சரியாகவே, ஓசை…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான்கானுக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று விசாரணை

ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான் கான் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமின்…

தஞ்சையில் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

தஞ்சாவூர்: காவிரி வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் பாயும் கல்லணை கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக…

காவிரி விவகாரம்: வாழ்வாதாரம் காக்கக்கோரி 1300 பள்ளி மாணவர்கள் மோடிக்கு உருக்கமான கடிதம்

தஞ்சை: டெல்டா மாவட்ட பகுதியான நீடாமங்கலம் பள்ளி மாணவர்கள் 1300 பேர், தங்களின் படிப்பை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் பிரதமர் மோடிக்கு உருக்கமான கடிதம்…

தெலுங்கானாவில் கோர விபத்து: டிராக்டர் கால்வாயில் பாய்ந்து 12 பெண்கள் பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தோட்ட வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்கள் ஏறிச் சென்ற டிராக்டர் கால்வாயில் விழுந்த விபத்தில் 12 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.…

சாலை மறியல்: ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்பட கூட்டணி கட்சியினர் மீது வழக்கு பதிவு!

சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நேற்று மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு சைக்கிள் பேரணி

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அமராவதியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஆந்திர சட்டமன்ற…

அம்மா இலவச வைபை: சென்னை, மதுரை உள்பட 5 இடங்களில் பயன்பாட்டுக்கு வந்தது

சென்னை: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த, அம்மா இலவச வை-பை வசதி திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை, திருச்சி, கோவை, சேலம்,…

பல்கலைக்கழகங்களை காவியாக்கவில்லை: தமிழிசை

சென்னை: பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமித்திருப்பது, பல்கலைக்கழகங்களை காவிமயமாக்க அல்ல, அதை கல்விமயமாக்கவே முயல்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு…