Author: A.T.S Pandian

கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம்’! கே.எஸ்.அழகிரி கடும் விமர்சனம்

டில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் மூலம், கூட்டாட்சித் தத்துவம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக சாடி உள்ளார்.…

தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் தமிழகஅரசுக்கு கோரிக்கை…

அத்திவரதர் பக்தர்களின் அன்னதானத்துக்கு உதவுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: அத்திவரதரை தரிசனம் செய்ய வரும், பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், அன்னதானத் திற்கு உதவுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 40ஆண்டுகளுக்கு ஒரு…

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்: உச்சநீதி மன்றம் நிராகரிப்பு!

டில்லி: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டதாக மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்து உள்ளார்.…

தேனியில் போலி உரக்கம்பெனி! ஆலைக்கு அதிகாரிகள் சீல்

தேனி: தேனி அருகே தமிழக அரசின் அனுமதியின்றி, போலி உரக்கம்பெனி நடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், அந்த உரக்கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது. தேனி அருகே உள்ள…

நான் யார் என்பது 2 நாளில் தெரியும்: கர்நாடக சபாநாயகர் ஆவேசம்

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், தனியார் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், இன்னும் 2 நாட்களில் சபாநாயகரின் பலம் என்ன…

ஜெ. 3முறை எம்.பி.யாக்கினார்: மாநிலங்களவையில் ‘ஒப்பாரி’ வைத்த மைத்ரேயன்

டில்லி: அதிமுகவைச் சேர்ந்த மைத்ரேயனுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க அதிமுக தலைமை மறுத்துவிட்ட நிலையில், இன்று மாநிலங்களையில் இறுதி உரை ஆற்றினார். அப்போது, கண்ணீர் மல்க…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: அமித்ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைப்பு

டில்லி: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதார். அதை தடுப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில்…

முரசொலி அலுவலகத்தில் கருணாநிதிக்கு சிலை: திறப்பு விழாவில் கலந்துகொள்ள கமல், ரஜினிக்கு அழைப்பு

சென்னை: ஆகஸ்டு 7ந்தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

தனியார் துறையில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழகஅரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில், தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கு மாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்…