Author: A.T.S Pandian

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் கிடையாது: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

டில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் பிரச்சினை…

சட்டவிரோத மணல் சுரங்கம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி: சட்ட விரோத மணல் சுரங்கம் மற்றும் மணல் கடத்தல் நடப்பதை தடுக்கவும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், தமிழகம்…

செக் மோசடி வழக்கு: அன்பரசு சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: செக் மோசடி வழக்கில் 2 வருடம் தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுவின் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. காசோலை மோசடி…

நிதி இல்லை: தமிழகஅரசின் இலவச சைக்கிள் திட்டத்துக்கு மூடுவிழா?

சென்னை: நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கும் தமிழக அரசு, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச சைக்கிள் திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…

சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் ரசிகர்கள்! போஸ்டர்கள் அதகளம்….

சென்னை: தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசிய சூர்யாவின் கருத்து அரசியலாக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சூர்யாவை ஆதரித்தும், அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலும், அவரது ரசிகர்கள்…

கோனா (KONA) மின்சாரக் கார் அறிமுகம் செய்து; அதில் பயணித்த முதல்வர் எடப்பாடி

சென்னை: முதன்முதலாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான கோனா (KONA) காரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்து வைத்து, அதில்…

பிரபல இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல் சகோதரர் போஸ்னியாவில் கைது!

சரஜீவோ: இந்தியாவை சேர்ந்த பிரபல எஃகு தொழிலதிபரான லட்சுமி மிட்டல் சகோதரர் பிரமோத் மிட்டல் போஸ்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி புகார் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள்! யுஜிசி தகவல் வெளியீடு

டில்லி: இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி தகவல் வெளியிட்டு உள்ளது. அதிகப்பட்சமாக உ.பி.யில் மட்டும் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி…