மெட்ரோ ரயில் நிலையங்களில் உணவுப்பொருட்கள் விற்பனை! விரைவில் அறிமுகம்
சென்னை: சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் நிலையிங்களில் ஸ்நாக்ஸ் போன்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்ய மெட்ரோ…