Author: A.T.S Pandian

காஷ்மீர் பிரச்சினை: பாகிஸ்தானை கண்டித்த தலிபான்கள்…!

காஷ்மீர் பிரச்சினையை ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடாதீர்கள் என்றுபாகிஸ்தான் அரசுக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளுக்கான சட்டம் 370, 35ஏ…

கிருஷ்ணா நீர்: ஆந்திர முதல்வரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்

அமராவதி: தமிழகத்திற்கு கிருஷ்ணா நதிநீரை திறந்து விட வலியுறுத்தி, ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.…

காஷ்மீர் சென்ற கம்யூனிஸ்டு தலைவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பபட்டுள்ள நிலையில் அங்கு பல இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,காஷ்மீர் செல்ல முயன்ற கம்யூனிஸ்டு கட்சித்…

ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று லடாக்கில் கொடியேற்றுகிறார் ‘தல’ தோனி

டில்லி: இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த…

வயநாடு மக்களுக்கு உதவுங்கள்: பிரதமரிடம் போனில் உதவி கோரிய ராகுல்

டில்லி: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு தொகுதி மக்களுக்கு உதவுங்கள் என்று பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக ராகுல்காந்தி வலியுறுத்தினார். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில்…

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்திக்கை ஆக.23 வரை கைது செய்ய தடை நீட்டிப்பு

சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஆக. 23-ந்தேதி வரை நீட்டித்து டெல்லி…

கேரளாவை மிரட்டும் தொடர்மழை: முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு, விமானநிலையம் மூடல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக மழை தொடர்ந்து மிரட்டி வரும் நிலையில், முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்ந்து வருகிறது. அதுபோல மழைநீரால்…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. அன்பரசு உடல் இன்று மாலை தகனம்!

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான, அன்பரசு நேற்று இரவு காலமான நிலையில், அவரது உடல் இன்று பிற்பகல் தகனம் செய்யப்படும் என…

‘வராது வந்த மாமழை’: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அவலாஞ்சியில் 911 மி.மீ கொட்டிய கன மழை

ஊட்டி: கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 911 மி.மீட்டர் அளவிலான மழை கொட்டியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு…

சென்னையின் 15 இடங்களில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்! குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டம் சென்னையில் 15 இடங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து…