Author: A.T.S Pandian

வேலூர் தேர்தலில் 2530 ஓட்டு: அலப்பறை செய்யும் மதுகுடிப்போர் சங்கம்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப் பாண்டியன் 2530 வாக்குகள் பெற்றுள்ளார். இதை அவர் சாதனையாக தெரிவித்து உள்ளார்.…

தாதாவின் காதல் வலையில் சிக்கி திருமணம் செய்த பெண் போலீஸ்! உ.பி.யில் சுவாரஸ்யம்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் காவலர் ஒருவர் உள்ளூர் தாதாவின் காதல் வலையில் சிக்கி அவரை திருமணம் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிரேட்டர் நொய்டா…

2020முதல் நாடு முழுவதும் செயலுக்கு வருகிறது ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்! ராம்விலாஸ் பஸ்வான்

டில்லி: 2020ம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவருதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் செயலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்…

இன்று கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்: கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா?

டில்லி: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று…

உடல்நலக்குறைவு: முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ்-ல் அனுமதி!

டில்லி: உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்தியஅமைச்சர் அருண்ஜெட்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. பாஜக…

144 விலக்கப்பட்டது: ஜம்முவில் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு கருதி பல இடங்களில் 144 தடை உத்தரவும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது.…

கதிர்ஆனந்த் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி! துரைமுருகன்

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக…

பிரதமர் மோடி வானொலி உரையில் கூறியது என்ன? விவரம்….

டில்லி: பிரதமர் மோடி நேற்று இரவு மக்களியே வானொலி மூலம் உரையாற்றினார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து அவர் பேசிய உரை இங்கே தொகுத்து வழங்கப்பட்டு…

பிஎம்.கிசான் திட்டத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகளை இணைக்க முடிவு! மத்தியஅமைச்சர் தோமர்

டில்லி: பாரதிய ஜனதா கட்சி அறிவித்தபடி, ‘பிரதான் மந்தரி கிசான் சம்மான் நிதி’ (பிஎம்.கிசான்) திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை…