Author: A.T.S Pandian

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது திருமண தடை சட்ட திருத்த மசோதா…

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் திருமண தடை சட்ட திருத்த மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில், பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த…

500கி.மீ தூரம் வரையிலான இலக்கை தாக்கும் ’பிரலே’ ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஓ -வீடியோ

பலாசோர்: 500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும், இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்து உள்ளார். நிலத்தில்…

46நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது…

ஊட்டி: 46 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலைரெயில் இன்றுமுதல் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம்…

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விவகாரம்! முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் அறிக்கை..

சென்னை: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விவகாரம்தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ், தமிழக அரசின் வருவாயை பெருக்குவதிலோ, சீர்திருத்தங்கள் மேற்கொள்வதிலோ, சிக்கனத்தை கடைபிடிப்பதிலோ…

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 2ஆக உயர்ந்தது…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல ஆந்திர மாநிலத்திலும் ஒமிக்ரான்…

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை கிடையாது..!?

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வரும்…

பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், பூஸ்டர் டோஸ் எப்போது? ராகுல்காந்தி கேள்வி…

டெல்லி: நமது மக்களில் பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அப்படி இருக்கும்போது, மத்தியஅரசு எப்போது பூஸ்டர் ஷாட்களை தொடங்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி…

இலங்கை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது…

புதுக்கோட்டை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்துள்ளதை கண்டித்தும்,…

ஒமிக்ரான் பாதிப்பு 220ஆக உயர்வு: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 220ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை…

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.தாமஸ் காலமானார்

திருவனந்தபுரம்: கேரளா, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பி.டி.தாமஸ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. கேரள மாநில சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான பி.டி.தாமஸ் இன்று காலமானார்.…