Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார். சென்னையில் 27…

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் லஞ்சப் பணம் பறிமுதல்…

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி பொறியாளர் மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத…

ஒமிக்ரான் பரவல்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் தொர்பாக, அனைத்த மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று காணொளி காட்சி மூலம் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். தென் ஆப்பிரிக்காவில்…

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பிப்ரவரியில் தீவிரமடையும்! கான்பூர் ஐஐடி ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கிவிட்டது. டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில் பிப்ரவரி மாதம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கான்பூர் ஐஐடி ஆய்வு…

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி…

டெல்லி: தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அனுமதி தேசிய மருத்துவ ஆணையம் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை…

மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம்: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்…

7306 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம்! மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: 7306 பாகிஸ்தானியர்கள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்திய குடியுரிமை…

கோடநாடு கொலை வழக்கு: ஜெயா டிவி நிர்வாகி விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினரும், ஜெயா டிவி நிர்வாகியுமான விவேக் ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில்…

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய குழு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு அமைத்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வரானதும் பல்வேறு…

மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, மக்களவை காங்.எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ந்தேதி…