Author: A.T.S Pandian

கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான் – ஆலங்குடியில் விசேஷ பூஜை…

திருவாரூர் : கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ந்தார் குருபகவான். இன்று அதிகாலை 4.16 மணிக்கு மீனராசிக்கு குருபகவான் இடம்பெயர்த்துள்ளார். குருபெயர்ச்சியையொட்டி திருவாரூர் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர்…

14/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு – டெல்லியில் 299 பேர் பாதிப்பு…

சென்னை: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 299 பேர் பாதிக்கப் பட்டு உள்ளனர். இந்தியாவில்…

132-வது பிறந்த நாள்: அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை – உறுதிமொழி

சென்னை: அம்பேத்கர் 132-வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்த…

கிண்டி கவர்னர் மாளிகையில் இன்று மாலை பாரதியார் சிலை திறப்பு! முதல்வர் பங்கேற்பு…

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை ராஜ் பவனில் இன்று (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியார் சிலையை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில்…

பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி ரத்து! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை முழுமையாக ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ரத்தானது செப்டம்பர் மாதம் வரை மட்டுமே என்பதையும் தெரிவித்து உள்ளது.…

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது வாழ்விலும் சுபத்தையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…

சமத்துவ விருந்து, அயோத்தியா மண்டபம் குறித்து முதல்வரின் பதிலை வரவேற்கும் கார்டூன் – ஆடியோ

சமத்துவ விருந்து, அயோத்தியா மண்டபம் குறித்து முதல்வரின் பதிலை வரவேற்கும் வகையில் இன்றைய கார்டூன் அமைந்துள்ளது. சமபந்தி போஜனம் என்று இருந்து வந்த நிலையில், போஜனம் என்ற…

ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு…! புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 30-ஆம் தேதியன்று 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் இவ்வாண்டு…

‘வெரிகோஸ் வெயின் சிகிச்சை’ குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கும் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை…

கோயமுத்தூர்: வெரிகோஸ் வெயின் (Varicose Vein) மற்றும் அதன் சிகிச்சை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை எளிய…