வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும்  மனமார்ந்த  சுபகிருது  தமிழ் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்…

இன்று பிறக்கும் சித்திரைத் திருநாள், நம் அனைவரது  வாழ்விலும் சுபத்தையும்,  மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் ….

  உலகெங்கும் அமைதி பரவட்டும்…

– ஆசிரியர்