ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை! சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் தகவல்…
சென்னை: ரேசன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பால்வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது என்றும் சட்டப்பேரவையில்…