இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு…
கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய கொழும்பு ஜாப்னா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, எல்லை தாண்டி…