Author: A.T.S Pandian

08/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 18,815 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், 38 பேர் உயிரிந்துள்ளனர். நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை…

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல்..

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே என்பது…

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டிலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முழு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. சென்ன அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் உள்ள 481 பொறியியல் கல்லூரிகளின்…

நாளை (08-07-2022)  சென்னையில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் – முழு விவரம்…

சென்னை: மின்பராமரிப்பு பணி காரணமாக, நாளை சென்னையின் பல பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.அதன்படி, தி.நகர், மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர்,…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமராக, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவழியைச்…

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்…

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக பழமைவாத கட்சியைச்…

இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன?

டெல்லி: இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ள. இதில் லோக்சபா எனப்படும்…

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, கடந்த ஆட்சியின்போது மணல் ஒப்பந்ததாரராக இருந்தவர் மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. கோடநாடு கொலை, கொள்ளை…

நேற்று பதவியை தூக்கி எறிந்த கேரள அமைச்சர் சஜி செரியன் இன்று கைது! கேரளாவில் பரபரப்பு…

திருவனந்தபுரம்: அமைச்சர் பதவியை நேற்று தூக்கி எறிந்த சஜி செரியன் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா அமைச்சரவையில்…