சிலிண்டர் விலை உயர்வு, அதிமுக பொதுக்குழு – ரெய்டு குறித்து கார்டூன் விமர்சனம்… ஆடியோ
சிலிண்டர் விலை உயர்வு, ராதாரவியின் மோடி, அமித்ஷா குறித்த அக்யூஸ்டு பேச்சு மற்றும் அதிமுக பொதுக்குழு – எஸ்பி வேலுமணியின் நண்பர் வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு…
சிலிண்டர் விலை உயர்வு, ராதாரவியின் மோடி, அமித்ஷா குறித்த அக்யூஸ்டு பேச்சு மற்றும் அதிமுக பொதுக்குழு – எஸ்பி வேலுமணியின் நண்பர் வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு…
சென்னை: டெட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்…
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி பவானீஸ்வரி உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக உள்துறை…
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். மாமல்லபுரத்தில் “செஸ்…
சென்னை: ‘இன்று பிறந்தநாள் காணும் தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நீங்கள் என புகழாரம் சூட்டி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின்…
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற…
சென்னை: தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி மூலம் 20 கல்லூரிகளையும்…
டெல்லி: பாராளுமன்றத்தில் பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம் சமுதாயத்தை…
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை ஏற்பட்டால், பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிமுக பொதுக்குழு உறுப்பினருக்கு சமூக வலைதள பயிற்சி, சென்னை…
சென்னை: பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா…