அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி! அமைச்சர் ஐ.பெரியசாமி
சென்னை: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சராக…