தமிழ்நாட்டில் மங்கிபாக்ஸ் இல்லை: புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு.தகவல்…
சென்னை; மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் துவக்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர்…