Author: A.T.S Pandian

தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு எதிராக சந்திரசேகரராவ் அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

டெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கவர்னர் தமிழிசைக்கு எதிராக தெலுங்கானா மாநிலஅரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில்,…

கர்நாடகாவில் பரபரப்பு: பாஜக எம்எல்ஏ மகனிடம் இருந்து ரூ. 7.7 கோடி பறிமுதல்.

பெங்களூரு: லஞ்சம் வாங்கிய புகாரில் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய சோதனையில், மொத்தம் ரூ. 7.7…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை…

சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காய்ச்சல் தொடர்பாக…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம்! முக்கிய நபர் தலைமறைவு…

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்பட 35 பேருக்கு வழங்கப்பட்ட போலி டாக்டர் பட்டம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகார்…

கூட்டணி ஆட்சி? மேகாலயாவில் ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு..

ஷில்லாங்: மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அங்கு கூட்டணி மந்திரிசபை…

வார ராசிபலன்:  3.3.2023  முதல் 9.3.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் மகான்களோட ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். ஒங்களோட தளராத முயற்சி காரணமாப் போட்டி, பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன்…

66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிமுக…

மேற்குவங்கு மாநிலத்தில் 51ஆண்டுகளுக்கு பிறகு சாகர்திகியை கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி!

கொல்கத்தா: மேற்கு வங்காளம் சாகர்திகி சட்டப்பேரவை தொகுதி, மகாராஷ்டிரா மாநில பாஜக கோட்டையான கசாபாபேட் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு தொதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், களில் காங்கிரஸ்…

1963ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து முதன்முறையாக 2 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்வு

கோகிமா: நாகாலாந்து மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களில் 2 பெண்கள் முதன்முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். 1963ம் ஆண்டு நாகாலாந்து…

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையம்! அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மற்றும் டயாலிசிஸ் மையத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். சென்னை…