Author: A.T.S Pandian

மாசி திருவிழா 7வது நாள்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முகர் வீதி உலா – வீடியோக்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், 7ம் நாளான இன்று சண்முகர் விதி உலா வந்தார். அவரை ஏராளமான பக்தர்கள் தரிசித்து…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை கோரிய வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு…

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில்…

ஆவின் மாதாந்திர பால் அட்டையுடன் ஆதார் இணைக்க உத்தரவு! தமிழ்நாடு அரசு அடுத்த அதிரடி…

மதுரை: நுகர்வோர்கள் ஆவின் மாத அட்டை மூலம் பால் வாங்குபவர்கள், தங்களது பால் அட்டை எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் அறிவித்து…

இந்தியா ஆஸி 3வது டெஸ்ட்: 9விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி…

இந்தூர்: இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

கோவையில் பரபரப்பு: வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது

கோவை: கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

நடப்பாண்டு வணிகவரித்துறையின் வருவாய் ரூ.1,17,458.96 கோடி! அமைச்சர் மூர்த்தி

சென்னை: தமிழ்நாட்டில், நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 28ந்தேதி வரை தமிழ்நாடு வணிகவரித்துறையின் வருவாய் ரூ.1,17,458.96 கோடி என தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில்…

அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

நாமக்கல்: அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு, மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவை உண்டார். தொடர்ந்து சேந்தமங்கலம்…

சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியது: சென்ட்ரல் ஆலந்தூர் செல்லும் ரயில் சேவை நிறுத்தம்…

சென்னை: சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் சென்னை செட்ரலில் இருந்து அரசினர் தோட்டம் வழியே விமானநிலையம் (ஆலந்தூர்) வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை…

மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு உயிரினங்களுக்கும் காலநிலை மாற்றத்தால் ஆபத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு உயிரினங்களுக்கும் காலநிலை மாற்றத்தால் ஆபத்து என்றும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் தமிழ்நாடு 36-வது இடத்தில் உள்ளது என காலநிலை மாற்ற…

இடைத்தேர்தலில் தோல்வி: பாஜக – காங்கிரஸ் இடையே கள்ள உறவு என மம்தா குற்றச்சாட்டு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வரும், கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா…