Author: Nivetha

ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் புதிய வியூகம்: உ.பி.இளைஞர்களை கவர பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் பிரியங்கா, ராகுல்…

டெல்லி: உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கி உள்ள காங்கிரஸ் கட்சி, அம்மாநில இளைஞர்களை கவர பிரத்யேக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மு.க.ஸ்டாலின் மீதான 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: அதிமுக ஆட்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டந்த…

மத்திய, மாநில அரசு சின்னங்கள் பயன்படுத்தும் விவகாரம்! டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

சென்னை: மத்திய, மாநில அரசு சின்னங்கள் பயன்படுத்தும் விவரம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள்…

அக்டோபர் 23ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மோதும் அணிகள் விவரம்..

சிட்னி: நடப்பு ஆண்டு (2022 ) நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரில், இந்தியா பாகிஸ்தானை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்ள…

மத மாற்றம் வற்புறுத்தலால் தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்யவில்லையாம்! மாவட்ட எஸ்.பி. தகவல்

தஞ்சை: தஞ்சையில் பள்ளி மாணவியை மத மாற்றம் செய்ய வலியுறுத்தியதால், தற்கொலை செய்துகொண்ட வீடியோ வைரலான நிலையில், தஞ்சையில் பள்ளி மாணவி மத மாற்றம் வற்புறுத்தலால் தற்கொலை…

சாய்னா நேவால் குறித்து அசிங்கமான விமர்சனம்: நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக காவல் ஆணையர் தகவல்..

சென்னை: பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அசிங்கமான கருத்துக்களை பதிவிட்ட, நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர்…

சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை…

 வாராந்திர ராசி பலன்: 21.1.2022 முதல் 27.1.2022 வரை!  வேதாகோபாலன்

மேஷம் இது வெற்றிகரமான வாரம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும்…

20/01/2022: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் சிகிச்சை பெறுவோர் 62,007 பேர்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து…

2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிப்பு..! 

சென்னை: 2022ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் மற்றும் பெருந்தலைவர் காமராசர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காமரார் விருது இலக்கிய செல்வர் குமரிஅனந்தனுக்கும், திருவள்ளுவர்…