சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு விவரம்

Must read

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி  மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் 2மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக குறிப்பிட்டு உள்ளது.

இருந்தாலும், மாலை 5மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதே வாடிக்கையாக உள்ளது என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தாம்பரம்/மாடம்பாக்கம் பகுதி:

சாந்தி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், வேம்புளியம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்

கிண்டி/மடிப்பாக்கம் பகுதி:

ஷீலா நகர், அன்னை தெராசா நகர், ராஜாஜி நகர், குபேரன் நகர், எல்.ஐ.சி நகர், இலட்சுமி நகர், பெரியார் நகர் மூவரசம்பேட்டை பகுதி ஐயப்பா நகர், கணேஷ் நகர், காந்தி நகர், கே.ஜி.கே நகர், இராகவா நகர், விஷால் நகர், அருள்முருகன் நகர், அண்ணா நகர், ராமமூர்த்தி நகர், மடிப்பாக்கம் மெயின் ரோடு புழுதிவாக்கம் பகுதி வெங்கட்ராமன் நகர், பாரத் தெரு, ராஜா தெரு, ஆண்டவர் தெரு, இ.வி.ஆர் காலனி, சர்ச் தெரு, கலைமகள் தெரு, இந்து காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

ரெட்டிஹில்ஸ்/சோத்துப்பெரும்பேடு பகுதி:

கமராபாளையம், சிரினியம், கே.வி.டி, குமரன் நகர், விஜய நல்லூர், ஜி.என்.டி ரோடு பகுதி, கிருத்லாபுரம், பூதூர், ஆங்காடு, மரம்பேடு, கண்டிகை, கொடிபல்லம், பெரிய முல்லைவாயல் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அம்பத்தூர்/நொளம்பூர் பகுதி:

ஜஸ்வர்யா நகர், வானகரம் மெயின் ரோடு, கீளையானப்பாக்கம், எஸ் மற்றும் பி அடித்தளம், எஸ்.ஆர்,ஆர் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

வியாசார்பாடி பகுதி:

வி.எஸ் மணி நகர், கிருஷ்ணா நகர், ஆண்டாள் நகர், எம்.ஆர்.எச் ரோடு பகுதி, சாமுவேல் நகர், ரங்கா கார்டன், பெருமாள் நகர், விநாயகபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

அதன்பின் மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்த பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பொன்னேரி/ பஞ்செட்டி பகுதி:

அழிஞ்சிவாக்கம், பெரவளூர், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், குதிரைபாளையம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்..

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article