மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான டெண்டர் ஜனவரி 2ந்தேதி இறுதி செய்யப்படும்! மத்தியஅமைச்சர் தகவல்…
மதுரை: பொதுமக்களின் பல ஆண்டுகள் கனவான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கான டெண்டர் ஜனவரி 2ந்தேதி இறுதி செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்து உள்ளார்.…