Author: Mullai Ravi

இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

சென்னை சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

நீண்ட கால நீரிழிவு உள்ளோருக்கு கொரோனாவால் புதிய பூஞ்சை தொற்று : ஐ சி எம் ஆர்

டில்லி நீரிழிவால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றால் புதிய பூஞ்சை தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்று நாட்டில்…

தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள் : சுகாதார அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

டில்லி மத்திய சுகாதார அமைச்சகம் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து கொரோனா சவால்களைச் சந்திக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

ஓட்டல் சர்வரை போல் உடை அணியும் அமைச்சர் ஜெய்சங்கர் : சுப்ரமணியன் சுவாமி கடும் விமர்சனம்

டில்லி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஓட்டல் சர்வரை போல் உடை அணிவதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன்…

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி…

அறிவோம் தாவரங்களை செண்பகமரம்.

அறிவோம் தாவரங்களை செண்பகமரம். செண்பகமரம். (Michelia Champaca ) இந்தோ-மலேசியா உன் தாயகம்! அருணாச்சல பிரதேசத்தில் அதிகமாய் வளரும் நறுமண மரம் நீ! 35 மீட்டர் உயரம்…

இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317 பேர் அதிகரித்து மொத்தம் 2,26,62,410 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,43,815 பேர்…

உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.

உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் எந்தளவிற்கு பிரசித்திபெற்றதோ அதற்கு ஈடான சிறப்புகளைக் கொண்டது வைகை புட்டுசொக்கநாதர் ஆலயம். புட்டு என்றால்…

சென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா?  : முக்கிய தகவல்

சென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை நகரில் கடந்த மார்ச் மாதம்…